
ஒரு நாட்டின் மீது பகைஅரசன் போர் பிரகடனம் செய்தான் .
அடுத்த நாட்டின் மன்னன் போருக்குத் தயார் ஆனான் .எதிரின் சவாலை ஏற்றான் .
அன்றே ஒரு அவசர சட்டம் போட்டன்,குடும்ப பெண்கள் யாவரும் தங்களுக்கு முக்கியமான உடமைகளை எடுத்துக் கொண்டு நகரத்தை விட்டுசென்று விடவேண்டும் .அங்கள் எல்லாரும் யுத்தத்திற்கு ஆயத்தமாக வேண்டும் .
உடனடியாக சட்டம் அமுலுக்கு வந்தது
பெண்கள் பெரிய பெரிய முட்டைகளோடு தலையில் தூக்க முடியாமல் சுமந்து சென்றார்கள்.மன்னனுக்கு சந்தேகம் வலுத்தது.
மூட்டைகளை சோதனை செயும்படி உத்தரவிட்டார்.மன்னன் அசந்து போனான்.
ஒவ்வொரு பெண்களும் தங்கள் கணவன்மாரை மூட்டையாகக் கட்டி சென்றார்கள் .ஒரு பெண்ணின் உடமை அவளின் கணவன்தானே !!!!!!!!!!
திருமணம் அனா ஒரு பெண் தன்னுடைய தாய்,தந்தை இவர்களை விட கணவனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அவர்கள் வாழ்கை நன்றாக இருக்கும்,குடும்பத்தையும் கட்ட முடியும்.
இருவரும் ஒரே சரீரமாய் இருகிறார்கள் -எபேசியர்-5 :31
No comments:
Post a Comment